Sunday, April 8, 2012

My favourite Song

ஹாய்
மனதை சாந்தப்படுத்தும் இந்த பாடலைக் கேட்டால், மனது சிலிர்த்து விடும்.  
இது என்னோட பிரியமான பாடல். எனக்கு எப்போதெல்லாம் மனது சஞ்சலப் படுகிறதோ அப்போதெல்லாம் இப்பாடல் ஒலிக்கும்.  

No comments: